ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை அறிவையும் பயன்படுத்துவர். உளவியல், மெய்
வானியற்பியல், சட்டம், விலங்கி யல்போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு .
வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். தவிர முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சி யகங்கள், நூல்நிலையங்கள்போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.
அறிவின் மூலம் அன்பு” என்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படு கின்றது. அணிலின் மீது அன்பு, நண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப் பப்படுகின்றது. அணில் பிள்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாதுவான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத் தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்துத் தருவதன் வாயிலாக வலியுறுத்தப் படுகின்றது.
இஸ்லாமிய கல்வியலும் வெறுமனே குர்ஆன் ,ஹதீத் கலை கற்பதில் முடிவுறவில்லை அது உளவியல்,வானவியல்,வைத்தியம்,யூ னானி,வியாபாரம்,விஞ்ஞான இஸ்லாம் போன்ற எல்லா துறைகளையும் காலடி வைத்திருந்தது ஆனால் இன்று எல்லாம் நவீனம் என்ற போர்வைக்குள் சிக்கிக் கொண்டன.
அரபுக் கல்லூரிகள் ஆறு அல்லது ஏளு வருட கற்கை நெறியைக் கொண்ட ஒரு இஸ்லாமிய ஷரீஅ அடிப்படையிலான பாடத்திட்டமாகும் இன்று இது போன்ற கல்லூரிகள் எல்லா மூளை முடுக்கிலும் விரிந்து செறிந்து கிடக்கின்றன.
பெயர் சொல்லி பிரபலமான ஒரு சில சமூக,விரிந்த சிந்தனை கொண்ட அரபுக் கல்லூரிகள் இருக்கவே செய்தாலும் அவை வெவ்வேறு பாடத் திட்டங்களை கொண்டுள்ளமை எமக்கு பெரும் வருத்ததத்தையும்,இன்றைய உலமாக்கள் எதிர் கொல்லும் பிரச்சினைக்களைப் பார்த்தால் வேதனையே.எது எவ்வாறாக இருந்தாலும் வருடத்த்துக்கு வருடம் பல ஆயிரக்கணக்கான உலமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர் அது உள்ளமயில் மகிழ்ச்சியான எம் இச் சிறிய தீவில் பாரிய பங்களிப்பை செய்யும் என்பதில் ஐய்யமுமில்லை.
அரபுக் கல்லூரியில் பயில்கின்ற காலங்களில் சொல்வார்கள் 'நீ இஸ்லாம் படிக்கின்றாய் உன்னிடம் இஸ்லாம் பற்றித்தான் இந்த சமூகம் கேள்வி கேட்கும்' என்று ஆனாலும் அன்று ஒரு கோணத்தில் மத்திரம இருக்கவில்லை ஆங்கிலம்,சிங்களம்,தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் இந்த பிற்போக்கு சிந்தனை கொண்ட சமூகத்தில் லெப்பை,பிற்போக்கு சிந்தனை வாதி, அடிப்படைவாதி,கொள்கைவாதி என்ற நார்களை கழற்றி எரிய வேண்டும் என்ற அவாவுடன் இருந்தாலும்,மலரோடு சேர்ந்த நாறும் மனக்கும் என்பது போல் இன்னும் இந்த சமூகம் ஒற்றைக் கண்ணால் பார்க்கமளுமில்லை.
அரபு பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை, அடிப்படைவாதி,கொள்கைவாதி (5)வருடங்களாக சுருக்கி ஒரு மாணவன் வெளியாகும்போது குறைந்த பச்சம் வெளி வாரி பட்டதரிக்கான பதிவு செய்து இருக்க வேண்டும் ,இன்று எத்தனையோ இந்திய பல்கலைக்கல்கங்கள் வெறும் க .பொ .சா பெறுபேறு உள்ளவர்கள் வீட்டில் இருந்தவாறே கற்கலாம் என்ற எளிய முறையை அறிமுகம் செய்திருக்கின்றன.
பொருளாதார வளர்ச்சி,குடும்ப சுமை,நெருக்கடியான உலகம்,மன உளைச்சல் போன்ற இன்னோரன்ன தேவைப்பாடுகள் ஒரு சரா சரி மனிதனுக்கு மட்டுமல்ல எம்மைப் போன்ற சமூகத்தில் நானும் ஒரு நல்ல மௌலவி என்று முன்னோட்டம் காட்டுவதட்குள் ஜீவிதம் மடுத்துவிடுகின்றன .
அல்லது இந்த 7 வருட கற்கை நெறி உலக தரம் வாய்ந்த கல்லூரிகளில் (FUIW) அல்லது தேசிய பயிலுனர் மட்ட (NAITA) இலங்கை தொழில் பயிற்ச்சி அதிகார சபை (VTA) பதிவு செய்யப் படல் வேண்டும் அது உயர் கல்வி மற்றும் உள்நாட்டு வெளி நாடுகளில் தொழில் பெற்றுக்கொடுக்கின்ற ஒரு தரம் கொண்ட சான்றிதல் வழங்க வேண்டும்.
நாம் அன்று விளக்கு வெளிச்சத்தில் படித்தோம்,பென்சில் மூலம் எழுதினோம் என்ற பிற்போக்கு சிந்தைனை சித்தர்தங்களை களைந்து எரிந்து விட்டு புது யுகம் படைக்க எம் மூத்த உலமாக்கள் முன் வர வேண்டும்.
Zuhair Ali (Ghafoori,PGD,MBA)
No comments:
Post a Comment