பிறை காணும் படலம் வந்து விட்டா லே நமக்குள் பலவிதமான குலப்பங் களும்,பிளவுகளும்,சச்சரவுகளும்ஏ ற்படுவது சகஜமே.அக்கோணத்தில் இவ ்வாண்டுக்கான தலைப்பிறை சம்மந் தமான வெண்படலமும் சூடுபிடிக்க ஆ ரம்பித்த தருணத்தில் ஆங்காங்கே பரவலாக நாடு முளுவதும் வியாழ க்கிழமை பெருநாள்வரலாம் என்ற ஊ கமும் இருந்தமை அனைவரும்அறிந்த விடயமே.
நபி (ஸல்) அவர்களின் வரலாறும்,ம ுன்மாதிரியும் எமக்கு அழகான ஒரு சான்றே. ரமலானா ..? சவ்வாளா.. ? என்ற சந்தேகம் உள்ள நாளில் யா ர் நோன்பு வைக்கின்றாரோ அவர் ந பி முஹம்மத் (ஸல்) அவர்களுக்குமாறு செய்து விட்டார் (திர்மிதி)
இவ்வாறிருக்க கிண்ணியா ஜாமியுள் அஸ்ஹர் பள்ளி இமாம் மற்றும் பட ித்த புத்தி ஜீவிகள், பாமர மக் கள் என்று பல நபர் கொண்ட குலு வினர் பிறை பார்த்த சம்பவமானது நேரில் கலந்தாலோசனை செய்த எனக்குதிட்ட வட்டமாக முற்றிலும் உண்மை என்பது வெளிப்படையான யதா ர்த்தம் என்பது உறுதி.
பிறை கண்ட செய்தி எட்டியதும் அவ ்விடயத்துக்கு பொறுப்பானவர் தொ லைபேசியூடாக அழைப்பினை எற்படுத் தி பிறை கண்ட இரண்டாவது புத்தி ஜீவியிடம் கொடுக்க...!
முதலாம் கேள்வி :
வானிலை சாஸ்திரத்தின் படி இன்று பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இல்லையே நீங்கள் எவ்வாறு காண முடியும் ?
பதில் :உதாரணத்துக்கு இன்று கிண்ணியாவில் மழை பெய்யும் அல்லது சுனாமி அடிக்கும் என்று வானிலை அவதானம் அறிவிக்கின்றது , ஆனால் நடக்கவில்லை இதுபோலதான் இது அல்லாஹ்வின் குதரத்…
இரண்டாம் கேள்வி : ஹிலால் என்றால் வரைவிலக்கணம் தெரியுமா ..?
என்னமோ கேள்விக்குள் பதில் ப ோலும் அதே சமயம் அங்கிருந்து வந ்த இருவரும் வேற்று மொழி பேசக் கூடிய (மேமன்) குளு என்றும் அவர்கள் ம ேலிடத்தில் ஸம்ஸாரிக்கின்ற போது அவர்களது மொழியிலும் பேசியது எ ன்னமோ இவர்களின் நோக்கம் பிறை கண்டவர்களை உறுதிப் படுத்த வந் தவராஅல்லது பிறைக்கு வரைவிலக் கணம் சொல்ல வந்தவர்களா ..? என் றும் குழம்பிப் போனர் கிராம வா சிகள் .
பிறை எந்த கோணத்தில் அல்லது எந்த பாகத்தில்இருந்தது என்று க ுழப்பியடிக்கும் கேள்விகளைதொடர் ந்தனர் ,பொதுவாக நாம் தலைப் பி றை என்பது ஆயுலில் ஒரு முறை அல் லது வாழ் நாளில் காணாதவர்கள் கூட இருக் கின்றோம் அதே சமயம் மிக உன்னிப் பாக கூட பார்ப்பதில்லை.
பள்ளி இமாம் ஒரு கொள்கை சார்பான ஒருவராக இருக்க முடியுமோ என் று பலராலும் கேள்வி எழுப்பப் பட ்டபோதும் மாறாக அவர் எவ்வித கொ ள்கை சார்பும் இல்லாதவர் மாஷா அ ல்லாஹ்.
மாத்திரமன்றி கிண்ணியா ஜாவப் பள ்ளி ,மற்றும் காக்கமுனை என்று பரவலான இடங்களில் 20 க்கும்மே ற்பட்டோர் கண்டிருக்கின்றனர் ஏ ன் மேலிடத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்ற கேள்வி நிச்சயம் நமக்கு எழலாம் எனினும் கிண்ணியா ஜம்மியதுல் உலமாவின் முன்னால் தலைவர் (மேற்படிப்புக்காக சூடா ன்சென்று தற்சமயம் விடுமுறயில் உள்ளார் மீண்டும் பொறுப்பேற்கவி ல்லை) கையொப்பம் இடவில்லை என்றச ர்ச்சை எழும்பியது அதே சமயம் பொறுப்பில் இருக்கும் தலைவரே கையொப்பம் இட்டார் என் பதும் அவரதுவழமையான ஒப்பம் என் பதும் உண்மை.
மற்றும் கி.ஜ.உலமா எடுத்த முடி வு எல்லா கொள்கைசார் உலமாக்கள், புத்திஜீவிகள்,ஆசிரியர்கள்கலந் தாலோசித்து எடுத்த முடிவு என் பதும் குறிப்பிட்டாக வேண்டும்,த லை மறைவாக்கிய அப்பிரையின் பின் புலன் என்ன ஏன் பிழவுகள் ஏற் பட்டன என்பது பற்றியும் மறுநாள் இரவு கி.ஜ.உ ஆலோசித்து பலஊடகங் களுக்கும் பேட்டியளித்து யதார் த்தம் என்ன என்பது பற்றியும் அற ிக்கை வெளி இட்டது .
இன்னும் மக்கள் மத்தியில் நீங்கா கேள்விகளாய்..! ஒருபோது ம் வராத மேமன் அங்கத்தவர்கள் கி .ஜ.உ வைசந்திக்காமல் சென்றதற்கா ன காரணம்,இமாம் அவர்களிடம் தீர விசாரிக்காமல் ' கழுவுர மீனில் நழுவுர மீனாய்' சென்றதற்கான பின்னணி புரியாத புதிராய் இருக்கின்றன.
இவ்வாறெல்லாம் நடந்து போக ரசூ ல் (ஸல்) அலை அவர்களின் பொன் மொ ழி களை விட சாஸ்திரம்பார்த்து எம் சமூகத்தை திசை திருப்பும் கோ ணம்தான் என்ன. ‘’நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தைஅடைந்தோம் அப்போது இரு கிராம வாசிகள் வந்து நேற்று பி றை பார்த்தோம் என்பதற்காகன சாட் சிகூறினார்கள் உடனே நபி (ஸல்) அ வர்கள் நோன்பை விட்டுவிடுமாறு க ட்டளை இட்டார்கள்.’’
இது ஒரு சாதாரண விடயமன்றி, மாறா க இதனை கொஞ்சம் நேரம் எடுத்து எ ல்லா உலமாக்களிடமும்ஆலோசித்து ஒ ரு தீர்க்கமான முடிவு எடித்திரு ந்தால் பத்து வயதில் பக்கத்து ம ாவட்டத்தில் நோன்புபிடித்திருந் த பாலகன் தன் தந்தையிடம் ஏன் ந மக்கு இன்று பெருநாள் இல்லையா வாப்பா என்று கேட்டுஇருக்க மாட் டான் போலும்...!
இன்னும் கிண்ணியாவின் குடிமக் கள் கி.ஜ.உ யாவரது நெஞ்சிலும் ‘கவி பாடி பரிசு பெறா மனம் போலஒ ன்றாய்’ கரை படிந்த உள்ளங்களாய் இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தி ல் ஒரு அவப் பேரை சுமக்கின்றமைச கிக்க முடியாத வேதனை..
இத் திரு நாள் கிண்ணியா சமூகத் திற்கு மாத்திரமல்ல எமது தலைவர் ,உலமாக்கள் அனைவருக்கும் ஒருவரல ாறு மறக்காத பதிவேடாக இருக்கு ம் என்பதில் திண்ணம்.
No comments:
Post a Comment